Single Still Image Equals 1000 of Words

Person »Choreographer »Choreographer Sridhar Press Release


Choreographer Sridhar Press Release

Submitted By Shyam on 1 August 2015

Sridhar Choreographer - Choreographer Sridhar Press Release

Choreographer Sridhar Press Release - 1

Please find below Actor - Choreographer Sridhar Press Release

அன்புடைய பத்திரிகையாளர் நண்பர்களுக்கு வணக்கம்,
 

நான் நடன இயக்குனரான நாள் முதல் இன்று வரை தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி

நாக்கமுக்க பாடல் மூலம் பிரபலமடைந்த நான், ஜில்லா, தூப்பாக்கி, தலைவா, எங்கேயும் காதல், வெடி, ஹாலிடே (ஹிந்தி), ராஜ்குமார் (ஹிந்தி), பைசா (தெலுங்கு) மற்றும் விரைவில் வரவிருக்கும் புலி படம் உட்பட பல படங்களுக்கு நான் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.

தற்போது RSSS பிக்சர்ஸ் சார்பாக திரு தணிகைவேல் வழங்க, ஸ்ரீ பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் ரெட்டி தயாரிப்பில் ராகவ் மாதேஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் போக்கிரி மன்னன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளேன்.

ன்னுடைய இந்த முயற்சிக்கு தங்களது மேலார்ந்த ஆதரவை கோருகிறேன்.

உங்கள்,

ஸ்ரீதர்.

Tags

Sridhar Choreographer, Choreographer Sridhar Press Release

Get noticed with Sharestills - send photos to sharestills@gmail.com |

Follow us

Home Tags Privacy Policy Terms of use Disclaimer Contact us

©Copy Right 2016 sharestills.com